Posts

Showing posts from June, 2020

மதிய உணவு திட்டம் யார் கையில் ???

உலகிலேயே இந்தியாவில் தான் மிகப்பெரிய மதிய உணவு திட்டம் செயல்படுத்தப் படுகின்றன . 2018-2019 கல்வி ஆண்டில் இத்திட்டத்திற்கு 10 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மத்திய அரசு செலவிட்டுள்ளது . 97 மில்லியன் மாணவர்கள் பயனாளிகளாக உள்ளனர் . குழந்தைகளின் ஊட்டச்சத்து திட்டமான மதிய உணவு கார்ப்ரேஷட் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு மடை மாற்றம் செய்யப்படுகிறது .  அதன் விளைவாக உணவு திட்டத்தின் தன்மை குணம் , நிறம் , சுவை மாறுகிறது . பன்முகத்தன்மை கொண்ட இந்தியா ஆகப் பெரும் விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். முன்னோடி மாநிலங்கள் தமிழ்நாடு , புதுச்சேரி மதிய உணவு திட்டத்தின் முன்னோடி மாநிலங்களாகும் . தமிழகத்தில் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலும் புதுச்சேரியில் பிரெஞ்சு ஆட்சி காலத்திலும் மதிய உணவு திட்டங்கள் இருந்துள்ளன . இந்திய விடுதலைக்குப் பிறகு தமிழகம் புதுச்சேரியில் பள்ளிக்கூடங்களில் மதிய உணவுத் திட்டமும் விரிவடைந்தன . கல்வி கற்க ஏழ்மை தடையாக இருக்கக்கூடாது என்பதற்காக மதிய உணவுத் திட்டம் செயல்படுத்தப் பட்டன . மதிய உணவில் ...